தெரியவந்த உண்மை; கடும் கோபத்தில் ரேவதி, காத்திருக்கும் ட்விஸ்ட் என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்! தொலைக்காட்சி தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில், வாரத்தில் 5 நாட்கள் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம் தொடரின் இன்றைய அப்டேட் குறித்து பார்க்கலாம்.