அம்மாவின் ஆன்மா எடப்பாடியாரை மன்னிக்காது... கடுமையாக சபித்த கருணாஸ்..! அரசியல் இந்த மண் இருக்கும் வரை மக்கள் எதைவேண்டுமானாலும் மன்னித்துவிடுவார்கள். ஆனால், இந்த நம்பிக்கை துரோகத்தை மன்னிக்கவே மாட்டார்கள்.