எலான் மஸ்க், காஷ் பட்டேல் இடையே லடாய்.! மண்டையை பிய்த்து கொள்ளும் ட்ரம்ப் உலகம் எலன் மஸ்க்கும், காஷ் பட்டேலும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது அமெரிக்க அரசாங்கத்தின் மேலிடத்தில் பனிப்போர் ஒன்று உருவாகிவிட்டது என்று சொல்லத் தோன்றுகிறது