தனுஷின் தந்தை கஸ்தூரிராஜாவுக்கு எதிரான வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் கூறியது என்ன..? தமிழ்நாடு பொய் வழக்கு தாக்கல் செய்ததாக, நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.