பக்தி பரவசத்தில் கத்ரீனா கைஃப்..! அப்போ தமன்னா... இப்ப கத்ரீனா...அடுத்து யாரோ..! இப்படியும் புனித நீராடலாமா..! சினிமா பக்தி பரவசத்தில் இருக்கும் கத்ரீனா கைஃப்பின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.