இதோ வந்து விட்டார் திமுக ஆட்சியில் காணாமல் போயிருந்த கட்டப்பா… சத்யராஜை உசிப்பிவிட்ட சீமான்..! அரசியல் அதிமுக ஆட்சியில் எதெற்கெடுத்தாலும் முறுக்கிக் கொண்டு புரட்சி பேசுபவர்கள் யாரும் இப்போது திமுக ஆட்சி குறித்து வாய் திறப்பதில்லை. அதில் முக்கியமாக வாயை மூடிக் கொண்டு இருந்தவர் சத்யராஜ்.