நடந்தாய் வாழி காவிரி திட்டத்துக்கு நிதி பெற நடவடிக்கை.. சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் தகவல்..! தமிழ்நாடு நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்காக நிதி பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.