திடீரென வழிந்த ரத்தம்... துடிதுடித்த மாணவி... அரசு பள்ளி வளாகத்தில் அரங்கேறிய பயங்கரம்...! தமிழ்நாடு பட்டுக்கோட்டை அருகே பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று விளையாடிக் கொண்டிருந்த மாணவி திடீரென மயங்கி விழுந்து மூக்கில் ரத்தம் வந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.