ரூ.5 லட்சமா அதிகரிக்கப்போகுது.. பிரதமர் மோடி அரசு விவசாயிகளுக்கு கொடுக்கும் சர்ப்ரைஸ்!! தனிநபர் நிதி பிரதமர் மோடி அரசு நாட்டின் விவசாயிகளுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. விவசாயிகள் நிதி ரீதியாக வளர உதவ தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.