பட்டு புடவை... தலையில் கனகாமரப்பூ சும்மா தகதகன்னு மின்னிய கீர்த்தி சுரேஷ்! சினிமா நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் ஹோம்லி லுக் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.