வித்தியாசமான ஹேர் ஸ்டைலில்... அடையாளம் தெரியாமல் மாறிய கீர்த்தி சுரேஷ்! சினிமா நடிகை கீர்த்தி சுரேஷ், கர்லி ஹேர் ஸ்டைலுக்கு மாறி தற்போது அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.