கல்யாணத்துக்கு பின் கூடுதல் கவர்ச்சியோடு கீர்த்தி சுரேஷ் நடத்திய போட்டோ ஷூட்! சினிமா நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது கருப்பு நிற சேலையில்.... கண்ணை பறிக்கும் கவர்ச்சியோடு எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.