பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்...! கண்ணீர் விட்டு கதறிய வரலட்சுமி, கேமி..! கட்டியணைத்து அழுத ஸ்னேகா..! சினிமா பிரபல தனியார் நிகழ்ச்சியில் அழுதபடி வரலட்சுமி மற்றும் கேமி ஆகிய இருவரும் தங்கள் வாழ்வில் நடந்த துயர சம்பவங்களை பகிர்ந்துள்ளனர்.