லண்டனில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை தாக்க முயற்சி…. காலிஸ்தானி தீவிரவாதிகள் அட்டூழியம்..! இந்தியா காலிஸ்தான் தீவிரவாதிகள் அவரைத் தாக்க முயன்றபோது வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் லண்டனில் ஒரு பதட்டமான தருணத்தை எதிர்கொண்டார்.