முதல்வர் அதுல வீக்... நாங்கள் உதவி செய்யட்டுமா..? மு.க.ஸ்டாலினை பங்கப்படுத்திய குஷ்பு..! அரசியல் தமிழக முதல்வர் பேச்சு குழந்தைத்தனமாக உள்ளது.பள்ளி செல்லும் குழந்தையைப் போல குற்றம்சாட்டுகிறார்.