கோவையில் 10 வயது சிறுவனை கடத்த முயற்சி.. சுற்றி வளைத்த போலீசார்! தமிழ்நாடு கோவையில் 25 லட்சம் ரூபாய் கேட்டு சிறுவனை கடத்திச் சென்று டிரைவரை போலீசார் கைது செய்தனர்.