‘மரங்களை வெட்டுவது மனிதர்களைக் கொல்வதைவிட மோசமானது’.. உச்ச நீதிமன்றம் கண்டிப்பு..! இந்தியா மரங்களை வெட்டுவது என்பது மனிதர்களைக் கொல்வதைவிட மோசமானது என்று உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.