ஏமாற்றி நிலம் அபகரிப்பு...தாய் மாமனை வெட்டிக்கொன்ற மருமகன் குற்றம் ஜோலார்பேட்டை அருகே நிலத்தை ஏமாற்றி வாங்கிய சொத்து தகராறில் ரியல் எஸ்டேட் அதிபர் சரமாரி வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மைத்துனரை போலீசார் தேடி வருகின்றனர்.