யார் இந்த ‘கேரளாவின் பழங்குடி’ மன்னன்? குடியரசு தின நிகழ்ச்சியில் முதல்முறையாக பங்கேற்றார் இந்தியா இந்திய வரலாற்றில் முதல்முறையாக, கேரளாவில் உள்ள பழங்குடி மக்களின் மன்னர் முதல்முறையாக புதுடெல்லியில் இன்று நடந்த குடியரசுத் தின நிகழ்ச்சியில் குடும்பத்துடன் பங்கேற்றார்.