கிருத்திகா உதயநிதி படத்தில் இணையும் பிரபல நடிகர்...! கணவர் அரசியலில் 'பிஸி' மனைவி சினிமாவில் 'பிஸி'..! சினிமா தனது அடுத்த படத்தின் நடிகரை அறிமுகப்படுத்தி இருக்கிறார் கிருத்திகா உதயநிதி.