சூப்பரான தபால் அலுவலகத் திட்டம்.. ரூ.5 லட்சம் டெபாசிட் செய்தால் ரூ.10 லட்சம் கிடைக்கும்..!! தனிநபர் நிதி நல்ல வருமானத்தைப் பெற தபால் நிலையங்களுக்கு பல்வேறு திட்டங்கள் உள்ளன. குறைந்த முதலீட்டில் முதிர்வுக்குப் பிறகு நல்ல வருமானத்தைப் பெறலாம்.