வான்கடேவில் சுருண்டது KKR... அனைத்து விக்கெட்டுகளை வீழ்த்திய MI!! கிரிக்கெட் ஆபார பந்துவீச்சால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சுருட்டி அனைத்து விக்கெட்டுகளையும் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியுள்ளது.