எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்... கோடநாடு வழக்கை குடையும் சி.பி.சி.ஐ.டி!! அரசியல் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில் கோடநாடு வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.