வேலை பிடிக்கலைனா விடமாட்டியா? வடமாநில இளைஞருக்கு கத்திக்குத்து.. கொடுங்கையூரில் பரபரப்பு..! குற்றம் கொடுங்கையூரில் வட மாநில நபரை கத்தியால் குத்திய வழக்கில் மற்றொரு வட மாநில நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பிடிக்காத வேலையை செய்ய சொன்னதால் கத்தியால் குத்தியதாக அந்த நபர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
ரூ.300க்கு போதை மாத்திரை விற்பனை? மும்பையில் இருந்து கடத்தி வந்த கும்பல்.. சுத்துப்போட்டு பிடித்த போலீசார்..! குற்றம்