இதுக்கு நான் தான் காரணம்... தன் மீது பழி போட்டுக்கொண்ட KKR கேப்டன்!! கிரிக்கெட் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததற்கு தான் தான் காரணம் என கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.