கூலி படப்பிடிப்பு நிறைவு... அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..! சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி திரைப்படத்தின் படபிடிப்புகள் நிறைவு பெற்றுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.