கல்லூரியில் அதிர வைக்கும் ராகிங்: அந்தரங்க உறுப்பில் தம்புல்ஸை கட்டி தொங்கவிட்டு அட்டூழியம்..! குற்றம் ஜூனியர் மாணவர்கள் இதைச் செய்ய மறுத்தால், குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் அவர்களை அடிப்பார்கள். இது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடப்பது வாடிக்கை.