அதிமுகவிலிருந்து விலகி தவெகவுக்கு தாவுகிறாரா..? கோவை சத்யன் என்ன சொல்கிறார் தெரியுமா.? அரசியல் எதிர்க்கட்சிகள் புரளி கிளப்பி கேள்விப்பட்டிருக்கிறேன். சொந்தக் கட்சியிலேயே புரளி கிளப்புவது அசிங்கம். என்று அதிமுக ஐ.டி. விங் தலைவர் கோவை சத்யன் காட்டம்.