சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஏழு அரக்கர்கள்.. 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு தமிழ்நாடு கோவையில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக மூன்று நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.