கோவில் கிணறு தூர் போறபட்ட விவகாரம்.. அறிக்கை தாக்கல் செய்த அறநிலையத்துறை உதவி கமிஷனர்.. தமிழ்நாடு காரமடை அரங்கநாதசுவாமி கிணறு நீர் தூர்வாரி காணிக்கை எடுத்தது தொடர்பாக கோவை மாவட்ட இந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தார்.