கண்டலேறு அணையிலிருந்து தமிழகம் வந்தடைந்த கிருஷ்ணா நதி நீர்.. மலர் தூவி வரவேற்ற அதிகாரிகள்.. தமிழ்நாடு சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கண்டல் ஏறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது.