பேபிஸ்களுக்கு இந்தியா தான் பெஸ்ட்.. வைரலாகும் அமெரிக்க பெண்ணின் கருத்து!! உலகம் இந்தியாவில் வாழ்வது குறித்து அமெரிக்க பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.