2வது ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள்... பூமி பூஜையுடன் தொடங்கிய இஸ்ரோ..! இந்தியா குலசேகரன் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகளை பூமி பூஜையுடன் இஸ்ரோ தொடங்கி உள்ளது.