இந்திய அணியில் கடும் போட்டி... சாம்பியன்ஸ் டிராபியில் யார் யாருக்கு வாய்ப்பு? கிரிக்கெட் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் நபர்கள் அறிவிக்கப்பட்ட பிறகே சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடும் அணி வீரர்கள் பட்டியல் தெளிவாக அறிவிக்கப்படும் என நம்பப்படுகிறது.