லட்சக்கணக்கில் படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்.. பொலிவுடன் இருக்கும் குமரியின் கண்ணாடி இழை பாலம்! தமிழ்நாடு கடந்தாண்டு குமரி மாவட்டத்தில் திறக்கப்பட்ட கண்ணாடி இலை பாலத்தை சுமார் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.