ஸ்பெஷல் அங்கீகாரம்..! கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு..! தமிழ்நாடு கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு மத்திய அரசின் தொழில்துறை மற்றும் உற்பத்தி மேம்பாட்டு துறை புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.