திமுக., எம்.பி-யின் அண்டப்புளுகு..! ' ஜனாதிபதி தாழ்த்தப்பட்டவர் என்பதால் கும்பமேளாவில் அனுமதிக்கவில்லை..? தமிழ்நாடு ஒரு ஜனாதிபதியை சாதியைச் சொல்லி ஒதுக்குகிறார்கள் என்கிற மாபெரும் குற்றச்சாட்டை வைக்கும்போது திமுக எம்.பி ஜெகத் ரட்சகன் இப்படி சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்ளலாமா?