குஷ்பூ செய்த செயலால் இயக்குனரான நபர்.. ஒரே கையெழுத்தில் மாறிய தலையெழுத்து...! சினிமா நடிகை குஷ்பூ இரண்டாவதாக தொடங்கியுள்ள நிறுவனத்தால் ஒருவருக்கு கிடைத்துள்ளது இயக்கம் வாய்ப்பு.