ஸ்ரீதேவியின் 2-வது மகள் குஷிகபூருக்கும், இயக்குநர் ப்ரதீப் ரங்கநாதனுக்கும் என்ன சம்பந்தம்?... இந்தியா அமீர்கானின் மகன் ஜுனைத் கான், ஸ்ரீதேவியின் 2-வது மகள் குஷி கபூர் ஆகியோர் இணைந்து நடித்துள்ள லவ்யேபா திரைப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 7-ந் தேதி வெளியாக உள்ளது