கே.டி.ராகவன் விவகாரமும் இதுவும் ஒன்றா? ஜோதிமணி கவனமாக பேசணும்… குஷ்பூ ஆவேசம்... அரசியல் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டால் கேடி.ராகவன் விவகாரத்தை கையில் எடுத்து பேசுவதா? அதுவும் இதுவும் ஒன்றா? ஜோதிமணி எம்.பி போல பேசணும் என குஷ்பு ஆவேசப்பட்டார்.