8 மாதத்தில் கசந்த திருமணம் ..கணவரின் கொடுமை.. கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு குற்றம் கல்யாணமான எட்டு மாசத்தில் தாங்க முடியாத கொடுமை , வயிற்றில் நான்கு மாத சிசுவுடன் இளம்பெண் விபரீத முடிவு எடுத்த சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது