குளிக்க மட்டுமல்ல… குடிக்கவும் உகந்தது கங்கை நீர்… ஆராய்ச்சி செய்து ஆதாரத்துடன் நிரூபித்த விஞ்ஞானி..! ஆன்மிகம் கங்கை நீர் மாசுபட்டிருந்தால், இந்த 57 கோடி பக்தர்களில் ஒரு பக்தர் கூட ஏன் எந்த வகையான நோயைப் பற்றியும் புகார் கூறவில்லை? என்று கேட்க வேண்டும்.