விபரீதத்தில் முடிந்த ட்ரீட்மென்ட்..! நாக்கை துளைத்த டாக்டர் மீது போலீசில் புகார்..! இந்தியா கேரளாவில் பல்வரிசை சீரமைப்பு சிகிச்சையின் போது மக்கள் காயம் ஏற்படுத்தியதாக கூறி பெண் ஒருவர் பல் மருத்துவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.