அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் அனுஷ்கா தான்.. விஷயம் அறிந்து சண்டைக்கு போன நயன்.. உண்மையை உடைத்த செய்யாறு பாலு! சினிமா குஷ்பூவை தொடர்ந்து நயன்தாராவின் பட்டம் தொடர்பான கேள்விகளுக்கு சாட்டை பதில் கொடுத்து இருக்கிறார் செய்யாறு பாலு.