5,000 விமானங்களில் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் 725,000 இந்தியர்கள்..? டிரம்ப் போட்ட கையெழுத்து…! இந்தியா இவ்வளவு பேரை நாடு கடத்துவதற்கு சுமார் 150 விமானங்கள் தேவைப்படும். ஏற்கனவே நாடுகடத்தல் உத்தரவுகள் வழங்கப்பட்டவர்களை அகற்ற 5,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் தேவைப்படும்.