வரலாற்றில் முதன்முறை.. பிரதமரின் 'லக்பதி தீதி' விழா... பாதுகாப்பு பணியில் பெண் போலீஸ் மட்டுமே..! இந்தியா வரலாற்றில் முதன்முறையாக பிரதமரின் 'லக்பதி தீதி' விழாவுக்கு பெண் போலீசார் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.