எங்க ஊருக்குள்ளேயே வந்து விடுவாயா..? ம.செ-வை மிரட்டிய அமைச்சர்- அறிவாலயம் கதவை தட்டிய பஞ்சாயத்து..! அரசியல் '' எங்கள் தொகுதியை வாங்கிவிட்டு எங்கள் ஏரியாவிற்கு உள்ளேயே வந்து விடுவீர்களா? எனக் கொந்தளித்து லட்சுமணன் தரப்பை மிரட்டி இருக்கிறார்கள்.