மகா கும்பமேளாவில் புனித நீராடிய லக்ஷ்மி ராய்..! போஸ்ட் போட்டு பெருமிதம்..! சினிமா பிரபல முன்னணி நடிகையான லக்ஷ்மி ராய், மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.