அரியானாவில் பாஜக தலைவர் சுட்டுக் கொலை... தொடரும் அரசியல் கொலைகள்..! இந்தியா பஞ்சாப் சிவசேனா தலைவர் கொலையை தொடர்ந்து அரியானாவில் பாஜக தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.