நிலத்தை அபகரிப்பு..? அரிவாள் மனையைக் காட்டி கொலை மிரட்டல்.. திமுக MLA பிரபாகர் ராஜா மீது பகீர் புகார்.! அரசியல் திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜாவின் உதவியாளர் சூரிய சிவகுமார் தலைமையில் சுமார் 30க்கும் மேற்பட்ட அடியாட்கள் வக்கீல் போல் உடை அணிந்து கொண்டு சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.